தேவை மும்மொழிக்கொள்கை! இன்று மாணவ மாணவியர் கிராமம், நகரம் என இல்லாது அனைவரும் தமிழ் ஆங்கிலம் தவிர பல மொழிகளை பணம் கொடுத்து கற்றுவருகின்றனர். எனவே இளைய சமுதாயம் விரும்பும் மொழிகளை பள்ளிகளில் கற்றுத்தருவது அவசியம். இலவசமாக இருந்தால் ஏழை மாணவர்கள் பயன்பெறுவர். வேலை வாய்ப்பு பெற மும்மொழி என்ன எத்தனை மொழிகள் வேண்டுமென்றால… September 12, 2019 • M PANCHANATHAM